spot_imgspot_img

இந்தியா

‘சார்’ சர்ச்சை: அண்ணா பல்கலை. விசாரணை குறித்து ஆதாரமற்ற தகவல் – காவல் துறை விளக்கம்

“அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் கிடைக்கப் பெற்றதாகக் கூறி செய்தி ஊடகங்கள், சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற தகவல்கள் வெளியிடப்படுகின்றன. பொது வெளியில் தற்போது...

விண்வெளியில் வேளாண்மை செய்யும் ஆய்வில் வெற்றி!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முன்னெடுத்த விண்வெளியில் தாவர வளர்ப்புக்கான பரிசோதனையில், விண்வெளிக்கு அனுப்பப்பட்ட காராமணி விதைகள் முளைத்துள்ளதாக அறிவித்துள்ளது. விஞ்ஞானிகள் முதலில் ஏழு நாட்களுக்குள் விதைகள் முளைவிடும் என எதிர்பார்த்த நிலையில்,...

மகா கும்பமேளாவுக்கு தயாரான பிரயாக்ராஜ்: 45 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு

மகா கும்பமேளாவுக்கு பிரயாக்ராஜ் முழுமையாக தயாராகி விட்டதாகவும் 45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் உ.பி. அமைச்சர் ஜே.பி.எஸ்.ரத்தோர் கூறினார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் ஆண்டுதோறும் கும்பமேளாவும் 12 ஆண்டுகளுக்கு...

ஆக்ராவில் அவுரங்கசீப் மாளிகை இடிப்பு

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் முகலாய மன்னர் அவுரங்கசீப் கட்டிய மாளிகையின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுள்ளது. இதுபோல், தனியார் வசம் உள்ள மேலும் 25 கட்டிடங்களை இடிக்கவும் திட்டமிடப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய...

7 மணி நேர காத்திருப்புக்குப் பின் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை

காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சுமார் 7 மணி நேரம் காத்திருப்புக்குப் பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். பூட்டியிருந்த வீட்டின் மாற்று சாவியை பயன்படுத்தி திமுக முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சோதனை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img