spot_imgspot_img

இந்தியா

விவசாயி சின்னத்தை நாதக பயன்படுத்த தடை கோரிய வழக்கு தள்ளுபடி

ஜனதா கட்சியின் ‘ஏர் உழவன்’ சின்னத்தைப் போல இருக்கும் விவசாயி சின்னத்தை பயன்படுத்த நாம் தமிழர் கட்சிக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத்...

விஜய் பிரச்சாரத்தில் வேட்பாளர் உட்பட 20 பேர் மயக்கம்

தவெக தலைவர் விஜய் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு தனி விமானத்தில் கோவை வந்தார். அவரை பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர். விஜய் வருகையையொட்டி,...

‘தென் மாநிலங்களுக்கு மாபெரும் வரலாற்று அநீதி’ – கருப்புக் கொடி போராட்டத்தை அறிவித்த ஸ்டாலின்

“மத்திய அரசு கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறை திருத்த மசோதா, தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் மாபெரும் வரலாற்று அநீதி. இதற்கு எதிராக, தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை...

கும்பமேளாவில் பிரபலமான மோனலிசா கணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு

உத்தர பிரதேச மாநிலம் பிர​யாக்​ராஜில் கடந்த ஆண்டு மகா கும்​பமேளா நடை​பெற்​றது. இதில் மத்​திய பிரதேச மாநிலம் கார்​கோன் மாவட்​டத்​தைச் சேர்ந்த மோனலிசா, மணி​கள் விற்​பனை செய்​தார். இது தொடர்​பான வீடியோ சமூக...

‘நாட்டில் வேறு பிரச்சினையே இல்லையா?’ – திருப்பரங்குன்றம் குறித்த வழக்கு ஒன்று ரூ.50,000 அபராதத்துடன் தள்ளுபடி

திருப்பரங்குன்றம் மலைக்கு பக்தர்களை அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img