26.9 C
Jaffna
January 9, 2025
Pagetamil

Category : இந்தியா

இந்தியா

பெண் தற்கொலையையடுத்து வரதட்சணையை நிறுத்த முஸ்லிம் சமூகத்தினர் உறுதிமொழி!

Pagetamil
வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்த சூழலில் ஆக்ரா முஸ்லிம் சமூக பிரிவினர் வரதட்சணை வாங்குவதில்லை என உறுதிமொழி எடுத்துள்ளனர். குஜராத்தின் ஆமதாபாத் நகரில் வரதட்சணை கேட்டு கணவர் கொடுமைப்படுத்திய சூழலில் ஆயிஷா...
இந்தியா

அனைவருக்கும் 6 தொகுதிகள் மட்டுமே; 180 தொகுதிகளில் போட்டி; நினைத்ததைச் சாதித்த திமுக!

Pagetamil
திமுக கூட்டணியில் காங்கிரஸ் தவிர அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரே ரீதியில் 6 சீட்டுகள் மட்டுமே என்பதில் திமுக உறுதியாக உள்ளது. இதன் மூலம் 180 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடுவது என்கிற நிலைப்பாட்டை திமுக நிறைவேற்றிக்...
இந்தியா

திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியானது; ஸ்டாலின் – கே.எஸ்.அழகிரி கையெழுத்திட்டனர்!

Pagetamil
திமுக கூட்டணியில் பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. அறிவாலயத்தில் முறைப்படி இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு...
இந்தியா

உதயநிதியிடம் நேர்காணல் நடத்திய ஸ்டாலின்

Pagetamil
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த உதயநிதியிடம் திமுக தலைவர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம், கடந்த பிப்ரவரி...
இந்தியா

நாளைக்கு நல்ல செய்தி வரும்: கமலைச் சந்தித்தபின் சரத்குமார் பேட்டி

Pagetamil
நாளைக்கு நல்ல செய்தி வரும் என, கமலைச் சந்தித்த பிறகு சரத்குமார் தெரிவித்தார். பல கட்சிகளும் தங்களுடன் கூட்டணிக்காகப் பேசி வருவதாக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இதனிடையே,...
இந்தியா

ஓமானிலிருந்து டாலர் கடத்தல்: கேரள சபாநாயகர் நேரில் ஆஜராக அமலாக்கப் பிரிவு சம்மன்; இடதுசாரி கூட்டணி போராட்டம்

Pagetamil
ஓமனிலிருந்து திருவனந்தபுரத்துக்குத் தூதரகத்தின் உதவியைப் பயன்படுத்தி அமெரிக்க டாலர்களைக் கடத்திய வழக்கில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் நேரில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் நேரத்தில்...
இந்தியா

பெண்ணின் தவறான பாலியல் குற்றச்சாட்டினால் 20 ஆண்டுகள் சிறையில் கழித்த அப்பாவி!

Pagetamil
ஒரு பெண் தவறாகக் கூறிய பாலியல் குற்றச்சாட்டு காரணமாக, 20 வருடங்களை சிறையிலேயே கழித்த அப்பாவி நபரை விடுதலை செய்துள்ளது அலஹாபாத் உயர் நீதிமன்றம். உத்தரப் பிரதேசத்தில், தவறான பாலியல் குற்றச்சாட்டு காரணமாக ஒருவர்...
இந்தியா

தெருவில் திரிந்த கர்ப்பிணிப் பசுவின் வயிற்றில் 71 கிலோ குப்பை; அறுவைசிகிச்சை செய்தும் உயிரிழந்த அவலம்!

Pagetamil
தெருவில் திரிந்த கர்ப்பிணிப் பசுவின் வயிற்றில் 71 கிலோ குப்பை கண்டறியப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை செய்தும் தாய்ப் பசுவும் சேயும் உயிரிழந்த அவலம் ஃபரிதாபாத்தில் நிகழ்ந்துள்ளது. இந்தியா முழுவதும் நகரங்களில் சுமார் 50...
இந்தியா

பெற்ற மகளின் தலையை துண்டித்து கையோடு எடுத்துச் சென்ற தந்தை: காதல் விவகாரத்தால் பயங்கரம்

Pagetamil
பெற்ற மகளை தலை துண்டிக்க கொலை செய்ததோடு, துண்டிக்கப்பட்ட தலையை கையில் எடுத்துக் கொண்டு பட்டப்பகலில் தந்தை தெருவில் நடந்து சென்ற கொடூர சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. பாண்டேதாரா கிராமத்தைச் சேர்ந்த சர்வேஷ்குமார் என்பவர்,...
இந்தியா

கேரள தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளர் ‘மெட்ரோ ஸ்ரீதரன்’!

Pagetamil
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக ‘மெட்ரோ ஸ்ரீதரன்’ அறிவிக்கப்பட்டுள்ளார். கேரளாவின் வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் காரணமாகவே பாஜகவில் இணையவுள்ளதாக ‘மெட்ரோ மேன்’ ஸ்ரீதரன் கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில்...