கண்டி – மஹியங்கனை வீதி இன்று (21) மாலை 6:00 மணி முதல் மூடப்படவுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக மறு அறிவித்தல் வரை கண்டி – மஹியங்கனை வீதி மூடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளாந்தம்...
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா எடின்பரோ தோட்டத்தில் 14ம் திகதி பொங்கல் தினத்தில் ராமர் பஜனை ஊர்வலத்தில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறின் காரணமாக, 45 வயதான மாணிக்கம் யோகேஸ்வரன் கூரிய ஆயுதம்...
மட்டக்களப்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த மகிழூந்தும், பதுளையிலிருந்து பிபிலை நோக்கி சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி இன்று (18.01.2025) விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்திற்கான காரணங்கள் ஏதும் இதுவரை கண்டறியப்படாத நிலையில்...
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுஸ்ஸாக்கலை தோட்டத்தில் உள்ள தொடர் குடியிருப்பில் நேற்று (17) இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். 12...
தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் விழுந்து காணாமல் போன நான்கு வயது சிறுவன் தினேஷ் ஹம்சின் சடலம் இன்று (17) மீட்கப்பட்டது. தலவாக்கலை பொலிஸாரும், மேல்கொத்மலை நீர்த்தேக்க பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது...
தம்புத்தேகம – நொச்சியாகம வீதியில் பி ரனோரவ பகுதியில் பஸ்ஸும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என கலடிவுல்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் இருவரும் பி. ரனோரவையில்...
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் தனது குழந்தையுடன் தாய் ஒருவர் குதித்துள்ளார். இன்று (16) மாலை 4 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. இதன் போது தாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ள போதிலும், குழந்தையை தேடும் பணி...
இன்றைய தினம் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட டிக்கோயா ஸ்ரீவாணி ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் சுமார் 50 மாணவர்களுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டு, அவர்கள் அனைவரும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அம்பகமுவ சுகாதார...
புதுடில்லியில் 2025ம் ஆண்டு நடைபெற்ற 18வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தொழில்வல்லுனர்கள், அரசியல் தலைவர்கள், மற்றும் விஞ்ஞானிகள் உள்ளிட்ட பல முக்கியத்துவமான நபர்கள் கலந்து கொண்டனர். இந்திய வெளிநாட்டு...
இன்று (06.01.2025) காலை 09.40 மணியளவில் கொட்டகலை பிரதேசத்தில் குடுஓயா கிராமசேவகர் பிரிவில் 475 ஏ, கொட்டகலை கொமர்சியல் பகுதியில் மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹட்டனிலிருந்து கொட்டகலை நோக்கி...