மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தந்தை தற்கொலை
மறைந்த சின்னதிரை நடிகை சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை திருவான்மியூர், ராஜாஜி நகரில் வசித்து வந்தவர் காமராஜ் (64). காவல் துறையில்...