‘அசாத்தியமான மன உறுதி கொண்ட மனிதர் விஜயகாந்த்’: ரஜினிகாந்த் புகழஞ்சலி
அசாத்தியமான மன உறுதி கொண்ட மனிதர் விஜயகாந்த். ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ‘கேப்டன்’ என தமிழக மக்களால் அழைக்கப்பட்ட தேமுதிக தலைவரும்...