லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் போஸ்டரின் பின்னணி
நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் ஒருவரையொருவர் பார்த்தபடி நின்றிருக்கும் போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. இதற்கான பின்னணி காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் லோகேஷ்...