25.2 C
Jaffna
January 25, 2025
Pagetamil

Category : சினிமா

சினிமா

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் திருமண புகைப்படங்கள்!

Pagetamil
நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. கன்னடத்தில் வெளியான கில்லி திரைப்படம் மூலம் 2009ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். தொடர்ந்து தெலுங்கில் சில படங்களில் நடித்த...
சினிமா

‘பேரன்பும் பெருங்கோபமும்’ முதல் தோற்றம் வெளியீடு

Pagetamil
பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்கும் படம், ‘பேரன்பும் பெருங்கோபமும்’. அவர் ஜோடியாக புதுமுகம் ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார். மைம் கோபி, அருள்தாஸ், லோகு, சுபத்ரா, தீபா,...
சினிமா

சூர்யாவுடன் நடிக்கிறார் ஜான்வி: உறுதி செய்த போனி கபூர்

Pagetamil
‘கங்குவா’ படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள சூர்யா, அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கிறார். இதையடுத்து, மகாபாரத கதைக்களத்தைக் கொண்டு உருவாகும் ‘கர்ணா’ படத்தில் கர்ணனாக நடிக்கிறார். ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்குகிறார். இதில் திரவுபதியாக...
சினிமா

‘பேட்ட ராப்’ படத்தில் பிரபுதேவாவுடன் சன்னி லியோன் நடனம்

Pagetamil
எஸ்.ஜே.சீனு இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படம், ‘பேட்ட ராப்’. இதில் வேதிகா நாயகியாக நடிக்கிறார். ரியாஸ்கான், மைம் கோபி, பகவதி பெருமாள், ரமேஷ் திலக் உட்பட பலர் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கிறார். ஜித்து தாமோதர்...
சினிமா

தனுஷின் 50 வது படத் தலைப்பு ‘ராயன்’: முதல் தோற்றம்

Pagetamil
தனுஷ் இயக்கி நடிக்கும் புதிய படத்துக்கு ‘ராயன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. தனுஷின் 50 வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ்...
சினிமா

தமிழக வெற்றி‘க்’ கழகம்: கட்சிப் பெயரை திருத்திய விஜய்!

Pagetamil
தனது கட்சிப் பெயரில் இலக்கணப் பிழை இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், தமிழக வெற்றி‘க்’ கழகம் என்று அதிகாரபூர்வமாக திருத்தம் செய்துள்ளார் நடிகர் விஜய். கடந்த ஆண்டு முதலே அரசியல்ரீதியான நிகழ்வுகளில்...
சினிமா

‘தங்கல்’ பட நடிகை 19 வயதில் திடீர் மரணம்!

Pagetamil
‘தங்கல்’ திரைப்படத்தில் பபிதா குமாரி போகத் என்ற கதாபாத்திரத்தில் நடித்த சுஹானி பட்னாகர், 19 வயதில் உயிரிழந்துள்ளார். ஆமீர் கான் நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான ‘தங்கல்’ திரைப்படத்தில், பபிதா குமாரி போகத்...
சினிமா

40 ஆண்டு கால ‘உதயம்’ தியேட்டரின் அஸ்தமனம்!

Pagetamil
சென்னை அசோக் நகருக்கு அடையாளமாக சொல்லப்படுவது அசோக் பில்லர். ஆனால், அதைத் தாண்டி அசோக நகரின் மற்றொரு பிரம்மாண்ட அடையாளமாக கடந்த 40 ஆண்டுகளாக நின்று கொண்டிருக்கும் உதயம் தியேட்டர் நிரந்தரமாக மூடப்படுகிறது. 1983-ஆம்...
சினிமா

இயக்குநர் மணிகண்டன் வீட்டில் மன்னிப்பு கடிதத்துடன் தேசிய விருதுகளை திரும்ப வைத்துச் சென்ற கொள்ளையர்கள்

Pagetamil
இயக்குநர் மணிகண்டன் வீட்டில் சில நாட்களுக்கு முன்பு நகை, பணத்தை திருடிச் சென்ற கொள்ளையர்கள் தேசிய விருதுக்கான இரு வெள்ளி பதக்கங்களை மட்டும், மன்னிப்பு கடிதத்துடன் திரும்ப வைத்துச் சென்றுள்ளனர். ‘காக்கா முட்டை, கடைசி...
சினிமா

நடிப்புக்கு திரும்புகிறேன்: நடிகை சமந்தா

Pagetamil
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தசை அழற்சி நோய்க்காகச் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதற்காக நடிப்புக்கு இடைவெளி கொடுத்துவிட்டு ஓய்வு எடுத்து வருகிறார். சமீபத்தில் ‘சிட்டாடல்’ வெப் தொடருக்கான டப்பிங்கை முடித்த...