spot_imgspot_img

சினிமா

இளம் நடிகை தற்கொலை: காதலன் விடுதலை!

நடிகை ஜியா கான் தற்கொலை வழக்கில் இருந்து நடிகர் சூரஜ் பஞ்சோலி விடுதலை செய்யப்பட்டுள்ளார். 10 ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது. மும்பையில் தீர்ப்பை...

திரையரங்கு வந்த கார்த்தியை பார்க்க குவிந்த ரசிகர்கள்; உடைந்த கண்ணாடி

நடிகர் கார்த்தி ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தைப்பார்க்க காசி திரையரங்கிற்கு வந்தார். அப்போது ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்துக்கொண்டு வந்ததால் திரையரங்கின் முகப்பு கண்ணாடி உடைந்தது. மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘பொன்னியின் செல்வன் 2’ படம்...

‘நல்ல பெண்கள் வரலாறு படைக்க மாட்டர்கள்’: ‘முத்தின கத்தரிக்கா’ நடிகை!

41 வயதை தாண்டியும், சமூக ஊடங்களில் அரைகுறை உடையில் படம் வெளியிடும் நடிகை கிரண், கன்னாபின்னா தத்துவமொன்றை வெளியிட்டுள்ளார். வளர்ந்து வரும் நடிகைகள் மற்றும் ஆன்டி நடிகைகளும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கின்றனர்....

விஷால் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘மார்க் ஆண்டனி’ டீசர்!

விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டைம் ட்ராவலை மையப்படுத்தி படம் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா படங்களை இயக்கிய...

நடிகை சமந்தாவுக்கு கோயில் கட்டிய ரசிகர்

நடிகை சமந்தாவுக்கு ஆந்திராவில் பெருமளவில் ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில், குண்டூர் அருகே உள்ள பாபட்லா மாவட்டம், அலபாடு கிராமத்தை சேர்ந்த சந்தீப் எனும் ரசிகர், சமந்தாவுக்கு கோயில் கட்டி வருகிறார். இதன்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img