“வாக்குக்கு பணம் வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஆனால்…” – விஜய் ஆண்டனி கருத்து
“ஓட்டுக்கு பணம் வாங்குவதை தவிர்க்க வேண்டும்தான். ஆனால், வறுமையில் இருக்கிறீர்கள், பிள்ளைகளுக்கு ஃபீஸ் கட்ட பணமில்லை எனும்போது சூழ்நிலை கருதி நீங்கள் பணத்தை வாங்கி கொள்ளலாம். ஆனால், வாக்களிக்கும்போது பணம் கொடுத்தவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்...