ஒஸ்கர் 2025: விருதுகளைக் குவித்த ட்யூன் 2, அனோரா, தி ப்ரூட்டலிஸ்ட்
கடந்த 2024ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஒஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இது 97வது ஒஸ்கர் விருது வழங்கும் விழா என்பது குறிப்பிடத்தக்கது. ஒஸ்கர் விருது முழுப் பட்டியல்:...