விடம் கொண்ட மீனைப் போலும்பாம்பின் வாயில் பற்றிய தேரை போலும்பற்றி எரியும் மெழுகை போலும்திடம் கொண்ட ராமபாணம் பட்ட போதுகடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான்இலங்கை வேந்தன்
ஒரு ஜாதகன் கடன் வாங்குவதும் அந்தக் கடனை...
நவகிரகங்களில் சாயா புத்திரனான சனி பகவான் தர்மத்தை நிலைநாட்டும் மூர்த்தியாகத் திகழ்கிறார். முன்வினைகளுக்கு ஏற்ற பலாபலன்கள் அவரால் செயல்படுத்தப்படுகின்றன.
பெரும்பாலும் ஒருவரின் ஆயுளில் மூன்று முறை ஏழரைச் சனி காலத்தைச் சந்திப்பார்கள்.
இதுகுறித்து நடைமுறை வழக்கத்தில்...
தென்னாடுடைய சிவனை உரிய மலர்கள் சூட்டி வணங்குவோம். மலர்களைப் போல் நம் வாழ்க்கையையும் மணக்கச் செய்து அருளுவார் சிவனார்.
சிவ வழிபாட்டுக்கு எப்போதுமே தனித்துவமும் மகத்துவமும் உண்டு என்று சிலாகிக்கிறார்கள் சிவனடியார்கள். ஒவ்வொரு மாதத்துக்கும்...
நாம் வாழும் அனைவரது வாழ்க்கையிலும் அதிக பிரச்னைகள், வருத்தங்கள், மனதில் பனி போலக் குழப்பங்கள் அனைத்தும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் அவரவர் ஊழ்வினைகளின் விகிதச்சாராங்கள் மட்டும் மாறுபடும். நம் பிறவி எடுப்பதே...
தம்பதியருக்குள் பிரிவினை வரும் என்று ஜோதிடத்தின் மூலம் முன்கூட்டியே அறியமுடியா என்பதை இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
தம்பதியருக்குள் பொதுவாக வரும் பிரச்னைகள்
1. தாய் தந்தையர் பேச்சைக் கேட்டு, அவர்கள் பார்த்த வரனைப் பற்றிய எந்த...