எண்களும், அவைகளுக்குரிய கிரகங்களும்அறிவியலில் ஒன்பது கோள்களைப் பற்றிச் சொல்லப்படுகிறது. ஜோதிடத்தின் ஒன்பது கிரகங்களைப் பற்றிச் சொல்கின்றார்கள். ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு கிரகத்தின் தன்மைகள் இருக்கின்றன. அவை அவ்வெண்களை இயக்குகின்றன.
எண்களுக்குரிய கிரகங்களைக் கொண்டே ஒருவருடைய...
செவ்வாய்யின் யோக நிலை.
செவ்வாய் மகா தெசாவின் காலம் : 07 வருஷங்கள் ஆகும். இந்த செவ்வாயின் ஆதிபத்தியஸ்தான பலத்தின் அடிப்படையில், மனிதரின் வாழ்க்கையில் பல விசித்திரமான அனுபவத்தைக் கொடுப்பதில் செவ்வாய் கிரகம் நிகரற்றதாகும்.
மேஷ...
பூஜையறையை சரியான திசையில் அமைக்கப்பட வேண்டும் என சொல்லுகிறது ஜோதிட சாஸ்திரம்.
பூஜையறை இருக்க வேண்டிய திசைகள்.
தென்கிழக்கு பகுதிவடமேற்கு பகுதிதெற்கு நடுப்பகுதிமேற்கு நடுப்பகுதி
இந்த இடங்களில் மட்டுமே பூஜையறை வரவேண்டும்....
இதயரேகைப்படி வாழ்க்கைத்துணை எப்படி அமையும்?
ஒருவரின் வாழ்க்கை தொடர்பில் கைரேகை சாஸ்திரத்தை நன்கு கற்ற ஒருவரால் தான் கணிப்பிட முடியும் . ஒருவரின் குணாதிசயங்கள், உடல்நலம், திருமணம் என வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அனைத்து விடயங்களையும்...