மகரம்: பிறர் செய்ய முடியாத சவாலான காரியங்களை ஏற்று சாதித்துக் காட்டுவதில் வல்லவர்களான நீங்கள், சிறந்த பேச்சாளர்கள்! உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்தாண்டு பிறப்பதால் தவிர்க்க முடியாத செலவுகளும்,...
தனுசு: சேமித்து வைப்பதில் தேனீக்களைப்போலவும், செலவழிப்பதில் ஒட்டகத்தைப்போலவும் குணம் கொண்ட நீங்கள், சரியென பட்டதையே செய்வீர்கள்! ஆனால் உங்கள் ராசியிலேயே இந்தாண்டு பிறப்பதால் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்ப உறுப்பினர்களின்...
விருச்சிகம்: ஆன்மிகம் முதல் அறிவியல் வரை அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் நீங்கள், நியாயத்தின் பக்கம் நிற்பவர்கள்! உங்களுக்கு 2வது ராசியில் இந்த புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை வந்து சேரும். குடும்பத்தில் அமைதி...
துலாம்: பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாயின் அருமை பெருமைகளை அறிந்த நீங்கள், தாய்நாட்டையும் நேசிப்பீர்கள்! உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்த 2025-ம் ஆண்டு பிறப்பதால் திட்டவட்டமான முடிவுகள்...
கன்னி: மனதுக்கு சரியென தோன்றுவதை திட்டவட்டமாக செய்து முடிக்கும் ஆற்றலுடையவர்களே! உங்கள் ராசிக்கு 4ஆம் வீடான சுக வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் இழுபறியாக இருந்த வேலைகள் விரைந்து முடியும். மனக்குழப்பம் நீங்கும்....