மோசடிப் பெண்ணுடன் எமக்கு தொடர்பில்லை: மஹிந்த குடும்பம் மறுப்பு!
உலக வர்த்தக நிறுவனத்தில் ஆடம்பரமான அலுவலகம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்த போது பெரும் தொகையை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திக்கோ குழும தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியுடன் முன்னாள்...