கொழும்பு மாநகர சபைக்கு அருகில், நிர்மாணிக்கப்படும் 20 மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்த இரும்பு கம்பியொன்று, காரை துளைத்து உள்ளே நுழைந்துள்ளது.
காரின் முன் பகுதியில் உட்கார்ந்திருந்த ஒருவர் சிறிய காயத்துடன் அதிர்ஷ்டவசமாக தப்பித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1