எரிவாயு உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை வீழ்ச்சியை கவனத்தில் கொண்டு உணவுப்பொதி ஒன்றின் விலை 10 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தேநீர் கோப்பையின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.