‘உண்டியல்’ நபர் கைது!

Date:

வெலிகமவில் தடைசெய்யப்பட்ட ‘உண்டியல்’ முறையின் கீழ் வெளிநாட்டு நாணயங்களை மாற்றிக் கொண்டிருந்த 27 வயதுடைய நபர் ஒருவர் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரிடமிருந்து 16.5 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள்’ கைப்பற்றப்பட்டன.

18,028 அமெரிக்க டொலர், 20,035 யூரோ, 100,000 யென் மற்றும் ஏனைய ஏழு நாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டன.

27 வயதான அவர் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

நிதி நிறுவனத்தில் அதிர்ச்சிச்சம்பவம்: பெண்கள் கழிப்பறையில் இரகசிய கமரா!

ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை எடுத்த நபர்,...

லெபனானில் இஸ்ரேல் படைகள் தங்கியிருப்பதை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா!

லெபனானுக்குள் இஸ்ரேலிய இராணுவம் நிரந்தரமாகத் தங்கியிருப்பதை டிரம்ப் நிர்வாகம் ஆதரிக்கவில்லை என்று...

இன்று சில பகுதிகளில் கடும் வெப்பம்

வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்