நேற்றுடன் (1) காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் 6 மாதங்களிற்கு நீட்டிக்க போக்குவரத்து அமைச்சு முடிவு செய்துள்ளது.
அதன்படி, நேற்றுடன் காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்கள் செப்டம்பர் 30 ஆம் திகதி வரை ஆறு மாதங்கள் நீட்டிக்கப்படும்.
கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக உரிமத்தை புதுப்பிப்பதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எட்டப்பட்டதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1