மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் ஆகியோர் இன்று (27) பிற்பகல் கத்தாருக்கு பயணமானார்கள்.
கத்தாரிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்வது தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1