லெபனானில் வேலைவாய்ப்புக்காக சென்ற நிலையில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொண்ட 177 இலங்கையர்கள் இன்று (1) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
அதிகாலை 3.45 மணிக்கு சிறப்பு இலங்கை ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தனர்கள்.
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை திருப்பி அனுப்புவதற்கான திட்டத்தின் கீழ் அழைத்து வந்தனர். அவர்களில் பெரும்பாலோர் வீட்டுப் பணியாற்றும் பெண்களாவர்.
அவர்கள், இலங்கை இராணுவத்தால் இயக்கப்படும் மையங்களில் தனிமைப்படுத்தலுக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1