13ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையிலான மின்வெட்டு நேரத்தை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஜூன்13 ,15, 16, 17, 18 ஆம் திகதிகளில் – 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களும், ஜூன் 14 மற்றும் 19 ஆம் திகதிகளில் 1 மணித்தியாலமும் மின்வெட்டப்படும்.
