பருத்தித்துறை நகரசபை ஈ.பி.டி.பி ஆண், பெண் உறுப்பினர்கள் கள்ளக்காதல்: குடும்பத்தை விட்டு ஓட்டம்; வளைத்து பிடித்து நையப்புடைப்பு!

Date:

பருத்தித்துறை நகரசபை ஈபிடிபி பெண் மற்றும் ஆண் உறுப்பினர்களான கள்ளக்காதலர்கள் இருவர் வடமராட்சி கிழக்கில் வீடொன்றில் தங்கியிருந்த போது உறவினர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு மணற்காட்டில் இன்று மதியம் இந்த சம்பவம் நடந்தது.

கள்ளக்காதலர்கள் இருவரும் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

42 ஆண் நகரநபை உறுப்பினரும், 36 வயதான பெண் நகரசபை உறுப்பினருமே திருமணத்திற்கு புறம்பான கள்ளக்காதலில் ஈடுபட்டு, குடும்பங்களை விட்டு ஓடிச் சென்றுள்ளனர்.

ஆண் பிரதேசசபை உறுப்பினருக்கு க.பொ.த உயர்தரம் கற்கும் மகனும், பெண் பிரதேசசபை உறுப்பினருக்கு தரம் 9 படிக்கும் பிள்ளயும் உள்ளனர்.

இருவருக்குமிடையில் தொடர்பு இருப்பதாக அரசல் புரசலாக பேச்சிருந்த நிலையில், இருவரும் நேற்று மாலை முதல் காணமல்ப் போயிருந்தனர். அவர்களை இரண்டு குடும்பத்தாரும் தேடி வந்தனர். பருத்தித்துறை பொலிசிலும் முறையிடப்பட்டிருந்தது.

அவர்கள் மணற்காட்டில் வீடொன்றில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், உறவினர்கள் இன்று மதியம் வீட்டை முற்றுகையிட்டனர். இருவரும் நையப்புடைக்கப்பட்டு,  பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இருவரும் சேர்ந்த வாழ முடிவெடுத்தே ஓடிச் சென்றதாக தெரிய வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...

அதிமுகவுக்கு குட்பை சொல்ல போகிறாரா சி.வி.சண்முகம்?

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் முகமாக கால் நூற்றாண்டு காலமாக அடையாளப்படுத்தப்பட்டவர் சி.வி.சண்முகம்....

திருச்சியில் முதல்வர் விஜய்யை வரவேற்ற துரை வைகோ – ‘திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம்’ என ஆதங்கம்

நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்காக திருச்சி விமானம் நிலையம் வந்த முதல்வர் விஜய்யை,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்