மன்னாரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் வெட்டிக் கொலை; 4 பேர் படுகாயம்: மாட்டு வண்டி சவாரி மோதலின் எதிரொலியா?

Date:

மன்னார், நொச்சிக்குளம் பகுதியில் வாள்வெட்டு தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று (10) காலை 10.30 மணியளவில் இந்த கொடூர சம்பவம் நடந்தது.

உயிலங்குளம் பகுதியை சேர்ந்த  குழுவொன்றின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மாட்டு வண்டி சவாரியில் இடம்பெற்ற முரண்பாட்டை தொடர்ந்து இந்த அனர்த்தம் இடம்பெற்றிருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

spot_imgspot_img

More like this
Related

கடலில் மூழ்கிய 3 மாணவர்களின் சடலங்கள் கரையொதுங்கின

ஹுங்கம கலமதிய கடற்கரையில் கடல் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன...

சுரேஸ் சாலேவுக்கு மேலும் 90 நாள் தடுப்புக்காவல்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்பு இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் கைது...

பிக்மீ சாரதியிடம் கொள்ளையடித்தவர்கள் கைது!

இன்று காலை சமூக வலைதளங்களில் குற்றக் காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து பரவலான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்