வெள்ளவத்தையில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் வீட்டில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாயொருவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வெள்ளவத்தை தயா வீதியில் உள்ள எம்.ஏ.சுமந்திரனின் வீட்டிற்கு அருகில் இநத சம்பவம் இடம்பெற்றுள்ளது.
22 வயதான சிப்பாய் ஒருவரே தற்கொலை செய்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1