24வது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
அவர் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்று தனது புதிய பதவியில் நாளை பொறுப்பேற்க உள்ளார்.
இதேவேளை, இராணுவத்தளபதி பதவியிலிருந்து ஓய்வுபெறும் ஜெனரல் சவேந்திர சில்வா, நாளை முதல் புதிய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.



