மட்டக்களப்பில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி!

Date:

எரிபொருள் நிரப்பி விட்டு கடைமுன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் மட்டக்களப்பு போரதீவில் இடம் பெற்றுள்ளது.

வாடகைக்கு செலுத்தும் முச்சக்கர வண்டியே இவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை நிரப்பி விட்டு அருகில் உள்ள கடைக்கு முன்னால் நிறுத்திய வேளை திடீரென முச்சக்கரவண்டி எரிய ஆரம்பித்துள்ளது. இதனை கண்ட கடை உரிமையாளர், அயலவர்கள் முச்சக்கர வண்டி சாரதியை வெளியேறுமாறு கூறி தீயை துரிதமாக செயற்பட்டு அணைத்துள்ளனர்.

இதன்போது முச்சக்கர வண்டி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சவுதி விமான நிலைய தாக்குதல்களில் 3 பேர் பலி

சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் அப்கா ஆகிய இடங்களில் உள்ள விமான...

பழைய பேருந்து பாதி வழியிலேயே நின்றது: பாடசாலை மாணவர்கள் நிர்க்கதி!

சேந்தாங்குளத்தில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற இ.போ.ச பேருந்து பழுதடைந்ததால், யாழ்...

விபத்தில் பாடசாலை மாணவன் பலி

நேற்று (7) நோர்டன் பிரிட்ஜ் - ஹட்டன் பிரதான வீதியில் உள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்