26.5 C
Jaffna
January 9, 2025
Pagetamil
இலங்கை

யாழ் பல்கலை உயர்பட்டப்படிப்புகள் பீடத்தின் கல்வியியல் முதுமாணி தெரிவுப்பரீட்சை பிற்போடப்பட்டது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர்பட்டப்படிப்புகள் பீடத்தினால் நடாத்தப்பட இருந்த கல்வியியல் முதுமாணிக்கான தெரிவுப்பரீட்சையானது பிற்போடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்பட்டப்படிப்புகள் பீடத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர்பட்டப்படிப்புகள் பீடத்தினால் எதிர்வரும் சனிக்கிழமையன்று(14) நடாத்தப்பட இருந்த கல்வியியல் முதுமாணி (2021/2022) XIV அணிக்குரிய மாணவர்களை தெரிவு செய்வதற்கான தெரிவுப்பரீட்சையே பிற்போடப்படுவதாகவும்
இப்பரீட்சைக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கை-இந்தியா இணைப்பு பாலம்: நவீனத்துவத்தின் தொடக்கம்

east tamil

சீன வைரஸ் பரவல்: இலங்கை அரசு மிகுந்த விழிப்புடன் உள்ளது – சுகாதார அமைச்சு

east tamil

இரண்டு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்பு

east tamil

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது

east tamil

அஹுங்கல நகரில் துப்பாக்கிச்சூடு

east tamil

Leave a Comment