மஹிந்தவின் பதவி விலகல்: மக்கள் வெடிகொளுத்தி கொண்டாட்டம்!

Date:

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவி விலகியதையடுத்து வவுனியா மக்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் நேற்று அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்களை தாக்கியிருந்தனர். இதனையடுத்து பெரும் பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததுடன் கொழும்பு காலிமுகத்திடல் போராட்ட களம் உக்கிரமடைந்திருந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இது தொடர்பான அறிவிப்பு வெளிவந்த நிலையில் வவுனியா இலுப்பையடி சந்தியில் நேற்று மாலை மக்கள் ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

2026 உயர்தர பரீட்சைக்கு அடையாள அட்டை கட்டாயம்!

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள...

60 வயது கள்ளக்காதலியை கொலை செய்தவருக்கு விளக்கமறியல்!

அலதெனியவின் யதிஹலகல பகுதியில் உள்ள தனது சட்டப்பூர்வ மனைவிக்குச் சொந்தமான வீட்டில்,...

பொன்.சிவகுமார் நினைவு ஏற்பாடு: வலி.கிழக்கு தவிசாளரிடம் பொலிசார் விசாரணை!

பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்