Pagetamil
இலங்கை

ராஜபக்‌ஷ குடும்பத்தினர் வெளியேற முயல்கிறார்களா?: இரத்மலானை விமான நிலையமருகே இளைஞர்கள் வீதிச்சோதனை!

இரத்மலானை விமான நிலையத்திற்கு அருகில் இன்று அதிகாலை வரை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியுள்ளதுடன், அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக விமான நிலையத்திற்கு வருகிறார்களா என்பதை கண்டறிய காலி வீதியில் பயணிக்கும்  அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வருகின்றனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்‌ஷ தம்பதி நேற்று காலை நாட்டிலிருந்து வெளியேறிச் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

மற்றொரு துப்பாக்கிச்சூட்டு விபரம் அம்பலம்

Pagetamil

கல்முனையில் உருவாகியுள்ள தீவிரவாதக்குழு!

Pagetamil

Leave a Comment