சீனாவின் ஆதரவுடன் செயல்படும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 100 மில்லியன் டொலர்களை அவசர உதவியாக வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிதியமைச்சு ஒரு அறிக்கையில், கடனளிப்பவரிடமிருந்து அரச வங்கிகளுக்கு அந்நிய செலாவணி பணப்புழக்க ஆதரவை இலங்கை கோரியுள்ளதாக தெரிவித்துள்ளது.




