நாளை மஹிந்த பாராளுமன்றத்தில் விசேட அறிக்கைக்கு நேரம் கோரவில்லை!

Date:

நாளை (4) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சபாநாயகரிடம் அவகாசம் கோரவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெளிவுபடுத்தியுள்ளது.

பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்ததன் பின்னர் பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பிலிருந்து இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் திலான் பெரேராவை பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு பெரமுன  முன்மொழிந்துள்ளது.

எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர் பெரேரா இந்த பிரேரணையை நிராகரித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இந்தியாவின் 80வது சுதந்திரதினம்

இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில்...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ளுணர்வு நிரலாக்கல் (Vibe Coding) பயிற்சிப் பட்டறை

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் சமூக விஞ்ஞானங்கள்...

AUTO X- மோட்டார் வாகனக் கண்காட்சி 2026 யாழ்ப்பாணத்தில்!

வடக்கின் போக்குவரத்து மற்றும் வாகனத் துறையில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் நோக்கில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்