வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலர் நேற்று மாலை சிகிரியா அடிவாரத்தில் போராட்டம் ஒன்றை நடத்தினர்.
நாட்டை திவாலாக்கிய தற்போதைய ஆட்சியாளர்களிற்கு எதிராக முழு நாடும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மக்கள் போராட்டங்களிற்கு ஆதரவாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன், இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் தொடர்ந்து ஆதரளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1