நேற்று 278 தொற்றாளர்கள்!

Date:

நேற்று 278 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 91,839 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில்களில் 260 பேர், மினுவாங்கொட-பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். தனிமைப்படுத்தல் மையங்களை சேர்ந்தவர்கள் 18 பேர்.

அதன்படி 2,892 பேர் தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று, 243 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 88,388 ஆக உயர்ந்துள்ளது. தொற்று  சந்தேகத்தில் 270 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டு சந்திவெளியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

மட்டக்களப்பு, சந்திவெளி பிரதேசத்தில் வீடு ஒன்றினன் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த...

விபத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் பலி

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் அபிவிருத்தி உத்தியோகஸ்தரான சோபிதா (வயது...

யாழில். பெண் படுகொலை – தடயவியல் பொலிஸார் விசாரணை

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரை கத்தியால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்த பின்னர், அப்பெண்ணின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்