மோசமான முகாமைத்துவத்தினால் நாட்டை நெருக்கடிக்குள் தள்ளிய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட காலவரையற்ற அமைதியான கட்சி சார்பற்ற மக்கள் போராட்டம் இன்றுடன் 17வது நாளை எட்டியுள்ளது.
அரசாங்கத்தை பதவிவிலக வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள நகரங்களிலும்,போராட்டம் நடந்து வருகிறது.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, எரிபொருள் விலை, எரிவாயு தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தொடர்ந்து போராட்டங்கள் வெடித்தன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1