27.1 C
Jaffna
December 13, 2024
Pagetamil
ஆன்மிகம்

பிலவ வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்; 27 நட்சத்திரங்களுக்கும் புள்ளிகள் எவ்வளவு?

சார்வரி ஆண்டு நடந்துகொண்டிருக்கிறது. வருகிற ஏப்ரல் 13ஆம் திகதியுடன் சார்வரி ஆண்டு நிறைவுறுகிறது. ஏப்ரல் 14ஆம் திகதி பிலவ ஆண்டு பிறக்கிறது.

இந்த பிலவ ஆண்டுக்கான பலன்கள் குறித்து ஜோதிடர் ராமகிருஷ்ணன் விவரித்தார்.

பிலவ வருடம் 2021 – தமிழ்ப்புத்தாண்டுக்கான பலன்களில், 27 நட்சத்திரங்களுக்கும் மதிப்பெண்கள் எவ்வளவு என்பது குறித்து ஜோதிடர் தெரிவித்தார்.

அஸ்வினி நட்சத்திரத்துக்கு மதிப்பெண் – 100-க்கு 75.
பரணி நட்சத்திரத்துக்கு மதிப்பெண் – 100-க்கு 79
கார்த்திகை நட்சத்திரத்துக்கு மதிப்பெண் 100-க்கு 70
ரோகிணி நட்சத்திரத்துக்கு மதிப்பெண் 100-க்கு 78
மிருகசீரிஷம் நட்சத்திரத்துக்கு மதிப்பெண் 100-க்கு 71.

மேலும்,

திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு 100-க்கு 69 மதிப்பெண்.
புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு 100-க்கு 74 மதிப்பெண்.
பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு 100-க்கு 69 மதிப்பெண்.
ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு 100-க்கு 70 மதிப்பெண்.
மகம் நட்சத்திரக்காரர்களுக்கு 100-க்கு 71 மதிப்பெண்.

அதேபோல்,

பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு 100-க்கு 75 மதிப்பெண்.
உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு 100-க்கு 72 மதிப்பெண்.
அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு 100-க்கு 68 மதிப்பெண்.
சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு 100-க்கு 64 மதிப்பெண்.
சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு 100-க்கு 65 மதிப்பெண்.
விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு 100-க்கு 69 மதிப்பெண்.
அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு 100-க்கு 75 மதிப்பெண்.
கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு 100-க்கு 72 மதிப்பெண்.
மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு 100-க்கு 65 மதிப்பெண்.
பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு 100-க்கு 71 மதிப்பெண்.
உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு 100-க்கு 69 மதிப்பெண்.
திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு 100-க்கு 68 மதிப்பெண்.

பிலவ வருட, தமிழ்ப்புத்தாண்டு பலன்களாக,

அவிட்டம் நட்சத்திர அன்பர்களுக்கு 100-க்கு 62 மதிப்பெண்.
சதயம் நட்சத்திர அன்பர்களுக்கு 100-க்கு 72 மதிப்பெண்.
பூரட்டாதி நட்சத்திர அன்பர்களுக்கு 100-க்கு 76 மதிப்பெண்.
உத்திரட்டாதி நட்சத்திர அன்பர்களுக்கு 100-க்கு 71 மதிப்பெண்.
ரேவதி நட்சத்திர அன்பர்களுக்கு 100-க்கு 73 மதிப்பெண்.

பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டில், 27 நட்சத்திரக்காரர்களுக்கும் உரிய மதிப்பெண்களின் படி இந்த வருடமானது, நல்லவிதமாக அமையும் என்று ஜோதிடர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

நல்லூர் கந்தன் கொடியேற்றம்!

Pagetamil

நல்லூர் கந்தனுக்கு கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு

Pagetamil

நல்லூர் திருவிழா: காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

Pagetamil

நயினை நாகபூசணி அம்மன் தேர்த்திருவிழா

Pagetamil

மேஷம் முதல் மீனம் வரை: தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 – குரோதி வருடம் எப்படி?

Pagetamil

Leave a Comment