இன்று மேலும் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
PQRSTUVW பகுதிகளில் இன்று (27) காலை 09 மணி முதல் பிற்பகல் 03 மணி வரை கூடுதல் மணிநேரம் மின்சாரம் தடைப்படும் என்று அது கூறியது.
வார இறுதியில் மின்சாரத்திற்கான அதிக தேவை காரணமாக அதிகரித்த மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படுவதாக கூறியது.
முன்னதாக நேற்றைய அறிவிப்பின்படி, இந்த வலயங்களில் மாலை வேளையிலேயே மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1