நாளை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கான மின்வெட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
சனிக்கிழமை(19),
PQRSTUVW வலயங்களிற்கு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 1 மணி நேரம் 30 நிமிடங்களும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 1 மணி நேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டப்படும்.
ABCDEFGHIJKL வலயங்களிற்கு, காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 2 மணி 30 நிமிடங்களும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணி நேரம் 15 நிமிடங்களும் மின்வெட்டப்படும்.
ஞாயிற்றுக்கிழமை(20),
PQRSTUVW வலயங்களிற்கு, மாலை 4.30 முதல் இரவு 9.30 வரை 1 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டப்படும்.
ABCDEFGHIJKL வலயங்களிற்கு, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 1 மணி நேரம் 15 நிமிடங்களும் மின்வெட்டப்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1