கர்ணன் பட டீஸர் வெளியானது!

Date:

தனுஷ் நடிப்பில் ஏகப்பட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. அந்த வகையில் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் கர்ணன் படம் வெளியாக உள்ளது.

முன்னதாக கர்ணன் படத்தின் பாடல்கள் வெளியாகி இணையத்தில் ரசிகர்களை கவர்ந்த நிலையில் அடுத்ததாக கர்ணன் படத்தின் டீசர் எப்போது என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பே தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கர்ணன் டீசர் சீக்கிரம் வரும் என தெரிவித்திருந்தார். ஆனால் அறிவிப்பு வந்து வாரக்கணக்காகியும் நீண்ட நாட்களாக அறிவிப்பு வராததால் ரசிகர்கள் சோர்வுடன் காணப்பட்டனர்.

இந்நிலையில் மிரட்டலான போஸ்டருடன் கர்ணன் படத்தின் டீசர் வருகின்ற மார்ச் மாதம் 23 ஆம் திகதி வெளியாகும் என தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். அந்த வகையில் நேற்று டீசர் வெளியானது.

spot_imgspot_img

More like this
Related

கொம்பனித்தெரு முருகன் கோயில் நகைகளை ஆட்டையை போட்ட ஐயர்!

சுமார் 26.7 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கோயில் நகைகளைத் திருடியதாகக் கூறப்படும்...

கைதான 4 தனியார் வங்கி முகாமையாளர்களுக்கும் விளக்கமறியல்

சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியைச் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குக்...

பாசிக்குடாவில் கரையொதுங்கிய சடலம்

மட்டு பாசிக்குடா கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய நிலையில் ஆண்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்