ஜெபம் செய்து கொண்டிருந்த போது, வயோதிபப் பெண் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். மனைவியின் மோட்டார் சைக்கிளிற்கு லீசிங் கட்டுவதற்காக இந்த கொலையை செய்ததாக, கைதான கொலையாளி தெரிவித்துள்ளான்.
அண்மைய மாதங்களாக அமைதியாக இருந்த யாழ்ப்பாணத்தை மீண்டும் உலுக்கியுள்ளது இந்த கொலைச்சம்பவம்.
அறிமுகமற்றவர்களை வீட்டு வேலைக்களிற்கு அழைப்பதில் உள்ள அபாயங்களை மீண்டும் புலப்படுத்தியுள்ளது யாழ்ப்பாணத்தில் நடந்த இந்த சம்பவம்.
தனித்திருந்த வயோதிபப் பெண்ணை அடித்துக் கொன்றது யார்? ஏன் அடித்துக் கொன்றார்? இந்த கொலையின் பின்னணி என்ன என்ற மர்ம முடிச்சுக்களை இரண்டு நாட்களில் யாழ்ப்பாண பொலிசார் அவிழ்த்துள்ளனர்.
என்ன நடந்தது இந்த கொலையில்?
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1