பல மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் இன்று (22) திட்டமிடப்பட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அட்டவணையில் A, B மற்றும் C பிரிவுகளின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளுக்கு மாலை 4.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை 02 மணி நேர மின்வெட்டு விதிக்கப்படும் என்று PUCSL கூறுகிறது.
மற்ற பிரிவுகளுக்கு 03 மணி நேர மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
2
+1
1
+1
+1
1