பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரி இலங்கை தமிழரசு கட்சியின் சுமந்திரன் அணி முன்னெடுத்துள்ள கையழுத்து போராட்டம், இன்று காலை நெல்லியடி நகரில் இடம்பெற்றது.
இதில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன், கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன், வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் சதீஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுடிருந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1