முழுமையான தடுப்பூசி செலுத்தாவர்கள் பொது இடங்களிற்குள் நுழைய தடை!

Date:

கொரோனா வைரஸுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குள் நுழைவதை தடை செய்யும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு ஏப்ரல் 30ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது.

கொரோனா வைரஸுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதற்கான ஆதாரம் இன்றி, உரிய அதிகாரசபையால் விலக்கு அளிக்கப்பட்டாலன்றி, பொது இடங்களுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வர்த்தமானி மூலம் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட தடுப்பூசியில் இருந்து விலக்கு பெற்ற நபர்களுக்கு வழங்கப்படும் விலக்கு சான்றிதழ் சுகாதார அதிகாரிகளால் வழங்கப்படும் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்படும் என்றும் அது குறிப்பிட்டது.

spot_imgspot_img

More like this
Related

‘பிக்பாஸ்’ பிரபலம் வர்ஷினி வெங்கட் கைது – பின்னணி என்ன?

ஆந்திர தொழிலதிபரிடம் ரூ.5 லட்சம் பறித்த வழக்கில் ‘பிக்பாஸ்’ பிரபலம் வர்ஷினி...

எழுத்தாளர், தொழிற்சங்கவாதி மு.சிவலிங்கம் காலமானார்

மலையகத்தின் சிரேஷ்ட எழுத்தாளரும், இலக்கிய ஆளுமையும், தொழிற்சங்கவாதியும், கலைஞருமான மு. சிவலிங்கம்...

நுவரெலியா, ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, நாளை (25) பாடசாலைகளைத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்