மின்வெட்டை நிறுத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
மின் உற்பத்திக்கு தேவையான டீசல் மற்றும் எரிபொருள் எண்ணெய் இறக்குமதிக்கு பணம் வழங்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1