இலங்கை மின்சார சபைக்கு 10,000 மெற்றிக் தொன் டீசல் வழங்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
37,500 மெற்றிக் தொன் எரிபொருளை ஏற்றியபடி கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ள இரண்டு கப்பல்களுக்கான கடன் பத்திர கடிதங்கள் மத்திய வங்கியினால் வழங்கப்பட்டதன் பின்னர் கொழும்பு துறைமுகத்தில் எரிபொருள் இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1