பிரதமரின் அலுவலக செயலாளராக கூறி நிதி மோசடி செய்த ஒருவரை இங்கிரிய பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் வேலை வாய்ப்புகளை பெற்றுத்தருவதாக கூறி, ரிதிகம பகுதியில் சிலரிடம் ரூ .1.15 மில்லியனை மோசடி செய்ததாக, சந்தேக நபர் தொடர்பில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்..
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1