Pagetamil
உலகம்

கொரோனா விதிமுறையை மீறிய 4 பேருக்கு பொது இடத்தில் தண்டனை!

சீனாவின் குவாங்சி பகுதியில் கொரோனா விதிமுறையை மீறிய 4 பேரை சீனா அதிகாரிகள்கடுமையாக தண்டித்துள்ளனர்..

நான்கு பேரும் வெள்ளை நிற  உடைகளை அணிந்து, குவாங்சி பிராந்தியத்தின் ஜிங்சி நகரைச் சுற்றிவர பணிக்கப்பட்டனர்.

பெருமளவு மக்கள் கூட்டம் திரட்டப்பட்டு, அவர்களின் முன்பாக இந்த தண்டனை வழங்கப்பட்டது.

ஜிங்சி நகரம், வியட்நாமின் எல்லையில் உள்ளது.

வியட்நாமிய குடிமக்கள் சிலர் சீனாவிற்குள் நுழைய உதவி புரிந்ததாக, கைதான 4 பேர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.

அவர்கள் தங்கள் புகைப்படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை வைத்திருப்பதைக் காண முடிந்தது, மேலும் அவர்களுடன் தலா இரண்டு காவல்துறை அதிகாரிகளும் இருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

Pagetamil

சரணடைந்தார் ஜெலன்ஸ்கி!

Pagetamil

‘இந்த ஆள் அமைதியை விரும்பவில்லை’: மீண்டும் ஜெலென்ஸ்கியை விமர்சித்த டிரம்ப்!

Pagetamil

ரஷ்யா மீதான தடைகளின் ஒரு பகுதியை தளர்த்தும் திட்டத்தை தயாரிக்கிறது அமெரிக்கா!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

Leave a Comment