Pagetamil
குற்றம்

யாழில் பெருந்தொகை மோசடி செய்த ஏரிஎம் திருடர்கள்: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்!

சந்தேகநபர்கள் இருவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை யாழ்ப்பாண பொலிசார் கோரியுள்ளனர்.

வங்கி ஏரிஎம் இயந்திரத்தில் நான்கரை இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட இருவரை அடையாளம் காணவே பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

படத்தில் உள்ள நபர்கள் தொடர்பில் யாராவது தகவல் தெரிந்தால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு தெரிவித்துள்ளார்

மேற்குறிப்பிட்ட இரண்டு நபர்களும் பொலிஸாரினால் தேடப்பட்டு வரும் நிலையில் குறித்த நபர்கள் தொடர்பான தகவல்களை ஏதாவது தெரிந்தால் 0718591329 என்கிற யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

வீடு உடைத்து பெண்ணை வல்லுறவுக்குள்ளாக்கி கொள்ளையடித்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

கசிப்பு குடிக்க ரூ.300 தராத மனைவியை அடித்துக் கொன்ற முரட்டுக் கணவன்

Pagetamil

பெண்ணுடன் எக்குத்தப்பாக நடந்த பொலிஸ்காரர் கைது!

Pagetamil

யாழ்ப்பாணத்தில் மலைவிழுங்கி மனேஜர் கைது!

Pagetamil

சிறுவர் இல்லத்தில் சீரழிக்கப்பட்ட 9 வயது சிறுமி!

Pagetamil

Leave a Comment