மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன் விதுசனின் உடலில் 31 அடி காயங்கள் தென்பட்டதாக, மட்டக்களப்பு சட்ட வைத்திய அதிகாரி அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக, சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஜெந்திபுரம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் விதுஷன் எனும் இளைஞனின் மரணம் தொடர்பாக விசாரணை இன்று (22) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நடந்தது. இதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்தனர்.
அவரது கருத்து வருமாறு-
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1