யாழ் மூதாட்டியும் ஒருவர்: இலங்கையில் இன்று 5 கொரோனா மரணங்கள்!

Date:

இலங்கையில் மேலும், ஐந்து கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன்மூலம், இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 532 ஆக அதிகரித்துள்ளது.

கொச்சிக்கடையை சேர்ந்த 61 வயது ஆண் ஒருவர் திங்கள்கிழமை மரணமானார். கம்பஹாவை சேர்ந்த 78 வயது பெண் சனிக்கிழமை மரணமானார். பமுனுகதவை சேர்ந்த 78 வயது ஆண் ஒருவர் மார்ச் 10 ஆம் திகதி மரணமானார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 86 வயது பெண் சனிக்கிழமை உயிரிழந்தார்.  களுத்துறை வடக்கில் வசிக்கும் 94 வயது பெண் ஒருவர் நேற்று மரணமானார்.

spot_imgspot_img

More like this
Related

திலீபன் சிலை விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு தெளிவானது – டக்ளஸ்

திலீபனின் சிலை விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாக...

இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி முகாமைத்துவ, வணிக பீடத்துக்கு விஜயம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்துக்கு, யாழ்ப்பாணத்துக்கான இந்திய...

ரணிலின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்